Tamil Nadu Reddy Jana Sangam
(14-06-25) சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டதில் 146 புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்திற்கு ஆன்மீகச் செம்மல் திரு இரா ஜெயராமன் ரெட்டியார் (தமிழ்நாடு ரெட்டி ஜன சங்க மாநில தலைவர்) வருகை தந்து தலைமை தாங்கி சிறப்பித்தார்!
இந்நிகழ்ச்சியில் பொருளாளர் திரு ஆர் வி செல்வகுமார் ரெட்டியார், மாநில துணைச் செயலாளர் திரு கே எஸ் ராஜா ரெட்டியார், மாநில இளைஞரணி தலைவர் திரு மகேஷ் ரெட்டியார், மதுரை திரு பட்டாபி ரெட்டியார், திரு ஓ.பி.சி ராமச்சந்திரன் ரெட்டியார், வடசென்னை மாவட்ட செயலாளர் திரு சோலையப்பன் ரெட்டியார்,
முன்னாள் நீதிஅரசர் திரு சரவணபெருமாள் ரெட்டியார், திரு சந்திரபால் ரெட்டியார், சென்னை திரு குமார் ரெட்டியார் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் திரு காசிராஜன் ரெட்டியார் செயலாளர் திரு சாத்தூர் தர்மலிங்கம் ரெட்டியார் பொருளாளர் மண்குண்டான்பட்டி திரு ரகுபதி ரெட்டியார், கௌரவத் தலைவர் திரு மாதவ நாராயணன் ரெட்டியார், புளியங்குளம் திரு ராஜகோபால் ரெட்டியார், தென்காசி திரு சிவராமன் ரெட்டியார், சாத்தூர் திரு பாலமுருகன் ரெட்டியார் மற்றும் சுமார் 300க்கும் மேற்பட்ட இன மக்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்து விழாவினை சிறப்பித்தனர்.இவ் விழாவில் நான்கு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக மொத்தம் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது!